சென்னையில் - ஒரு LGBTQ மீட்டிங் முடிந்து மௌலிவாக்கம் அறைக்கு வந்து விட்டேன். இரவு பத்து மணிக்கு ஒரு செல்லிடை தொலைபேசி அழைப்பு. 15 வயதுப் பையன் பேசினான்.
maruthu.tamil
Saturday, October 2, 2021
Monday, April 9, 2018
பேசித்தான் பார்ப்போமே |
வணக்கம் நண்பர்களே!
எழுத ஆரம்பிக்கிறேன். LGBT பற்றி இதுவரை, தமிழில் யாரும் இவ்வளவு எழுதியிருக்கிறார்களா.... தெரியவில்லை. இது ஒரு முன்னேர் முயற்சியாக இருக்கட்டும். இனி பின்னேர் , முன்னேரைப் பின் தொடர்ந்து, நிறைய வரும் என எதிர் பார்க்கிறேன்.

Thursday, May 21, 2015
இந்தியா - யாருக்கு ?
எத்தனை அறிவாளி எத்தனை விஞ்ஞானி ... இத்தனை பேர் இருந்தும் என்ன பயன் ? இந்தியாவில் இத்தனை பேர் இருந்தும் என்ன பயன் ? இந்தியாவில் இத்தனை பேர் இருந்தும் என்ன பயன் ?
பசிச்ச வயித்துக்கு சோறு கிடைக்கலை ! தவிச்ச வாய்க்கு தண்ணி கிடைக்கலை ! வேலை இல்லை கூலி இல்லை வெட்கக்கேட்டை என்ன சொல்ல ? ஏழை பாழை வாழ்க்கையில எந்த சுகமும் இல்லை .. மண் கோட்டை கட்டி வச்சோம் சாமி ! அதையும் கூட சுனாமி கரைக்குது சாமி !
சாமியும் இல்ல பூதமும் இல்ல இது சண்டாளன் செய்யும் சதி தம்பி ! ஆபத்து வரப்போகுதுன்னு அடிக்கடி சொன்னோம் ! நீங்க கேட்டுத் தொலைக்கல தம்பி ! இப்போ ஏழை பாழை வாழ்க்கையை சுருட்டிக்கிட்டு போகுது அந்த சுனாமி !

Subscribe to:
Comments (Atom)