Thursday, May 21, 2015

இந்தியா - யாருக்கு ? 


எத்தனை அறிவாளி எத்தனை விஞ்ஞானி ... இத்தனை பேர் இருந்தும் என்ன பயன் ? இந்தியாவில் இத்தனை பேர் இருந்தும் என்ன பயன் ? இந்தியாவில் இத்தனை பேர் இருந்தும் என்ன பயன் ? 

பசிச்ச வயித்துக்கு சோறு கிடைக்கலை ! தவிச்ச வாய்க்கு தண்ணி கிடைக்கலை ! வேலை இல்லை கூலி இல்லை வெட்கக்கேட்டை என்ன சொல்ல ? ஏழை பாழை வாழ்க்கையில எந்த சுகமும் இல்லை .. மண் கோட்டை கட்டி வச்சோம் சாமி ! அதையும் கூட சுனாமி கரைக்குது சாமி ! 

சாமியும் இல்ல பூதமும் இல்ல இது சண்டாளன் செய்யும் சதி தம்பி ! ஆபத்து வரப்போகுதுன்னு அடிக்கடி சொன்னோம் ! நீங்க கேட்டுத் தொலைக்கல தம்பி ! இப்போ ஏழை பாழை வாழ்க்கையை சுருட்டிக்கிட்டு போகுது அந்த சுனாமி !